Manusath Derana is a charity associated with Derana media organization.

Call us +94 115300700

Blog

Manusath Derana / Education  / Sports: an important part of a student’s life expanding horizons

Sports: an important part of a student’s life expanding horizons

Manusath Derana and DSI Tire conducted the second program of providing sports equipment to difficult schools at Lumbini Model Primary College, Horowpotana, Anuradhapura, with the aim of providing opportunities to children in difficult schools and improving their sports skills. Under the program, sports equipment was provided to four schools in the Kabithigollewa Education Zone.

දුෂ්කර පාසල් වල දරුවන්ට අවස්ථා ලබාදීම සහ ඔවුන්ගේ ක්‍රීඩා දක්ෂතා ඉහල නැංවීමේ අරමුණින් මනුසත් දෙරණ සහ DSI ටයර් ආයතනය එක්ව දුෂ්කර පාසල් වලට ක්‍රීඩා උපකරණ ලබාදීමේ දෙවන වැඩසටහන හොරොව්පොතාන ලුම්බිණි ආදර්ශ ප්‍රථමික විද්‍යාලයේදී පසුගියදා සිදුකරනු ලැබුවා. ඒ යටතේ කැබිතිගොල්ලෑව අධ්‍යාපන කලාපයේ පාසැල් හතරක් සඳහා මෙම ක්‍රීඩා උපකරණ ලබා දීම සිදුකරනු ලැබුවා.

மனுஷ தெரண மற்றும் DSI டயர் நிறுவனம் இணைந்து பாடசாலைகளுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு ஹொரவபொத்தானை லும்பினி மாதிரி ஆரம்ப பாடசாலையில் நேற்று நடைபெற்றது.

வசதி வாய்ப்புகள் குறைவாக உள்ள பாடசாலைகளில் பயிலும் பிள்ளைகளுக்கு வாய்ப்புகளை வழங்கி அவர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன் கீழ் கொப்பிதிகொல்லேவ கல்வி வலயத்திலுள்ள 4 பாடசாலைகளுக்கு இந்த விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

No Comments

Post a Comment